2 sources
461 உத்தியோகத்தர்களுக்கு பரீட்சைக் கடமைகள் தடை
கடமைகள் தடை செய்யப்பட்டு, அவர்கள் கருப்புப் பட்டியலில்
கடமைகள் தடை செய்யப்பட்டு, அவர்கள் கருப்புப் பட்டியலில்
பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage