1 source
ரூபா 12 மில்லியன் செலவில் கந்தளாய் புதுபுர வீதி அபிவிருத்தி பணி ஆரம்பம்.
நீண்ட காலமாக அப்பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த கந்தளாய் பிரதேசத்தின் 14 வது யுனிட் கிராமத்தைச் சேர்ந்த புதுபுர வீதியை காபர்ட் (Asphalt) இட்டு அபிவிருத்தி செய்யும் பணி (14) ஆம் திகதி உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
