1 source
நடிகர்களுக்கும் பாலியல் தொந்தரவு!
சினிமா துறையாக இருந்தாலும், சரி எந்த துறையாக இருந்தாலும் சரி அதில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பாலியல் தொந்தரவுகள் இருக்கிறது, அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிராவோ என்ற ஒரு போட்டியாளர்கள் கலந்து கொண்ட போது அவர் தான் மாடலின் உலகில் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து பேசியது அந்த சமயத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.