4 sources
நேபாள வௌ்ளப்பெருக்கு - 9 நாட்களின் பின் இருவர் உயிருடன் மீட்பு!
நேபாளத்தில் வெள்ளம் நகரங்களைச் சூறையாடி, கிராமங்களை அடித்துச் சென்ற 9 நாட்களுக்குப் பிறகு, திரிசூலி 3A கட்டுமானத் தளத்தின் நீர்மின் சுரங்கப்பாதையில் இருந்து இரண்டு தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் இன்று (04) உயிருடன் மீட்டெடுத்தனர்.

By Hiru News Tamil
Read full article