1 source
இன்ஸ்டாகிராம் மோகம் - பெங்களூரில் இலங்கை மாணவனுக்கு நடந்த கொடூரம்
பெங்களூரில் கல்வி கற்கும் 24 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபருடன், நட்புடன் பழகியுள்ளார். இதன்போது மேற்கொ
பெங்களூரில் கல்வி கற்கும் 24 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபருடன், நட்புடன் பழகியுள்ளார். இதன்போது மேற்கொ
இதன்போது மேற்கொள்ளப்பட்ட காணொளி அழைப்புகளில் குறித்த நபர் இந்த மாணவனுக்கு தெரியாமல் தனிப்பட்ட அவரது புகைப்படங்கள் மற்றும் தவறான காணொளிகளை இரகசியமாகப் பதிவு செய்தார். காணொளிகளைச் சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவன் , காவல்துறையிடம் முறைப்பாடு அளித்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.