பணிப்புறக்கணிப்பினால் ரயில் சேவைக்கு பாதிப்பில்லை
சில புகையிரத தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், வழமையான ரயில் சேவைக்கு அது பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில புகையிரத தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், வழமையான ரயில் சேவைக்கு அது பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்தை போலவே இன்றும் அனைத்துப் அலுவலக ரயில் சேவைகளையும் இயக்க முடிந்ததாக அத்திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அஸங்க சமரசிங்க தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு வரை இயக்கப்படவுள்ள நகரங்களுக்கு இடையேயான புகையிரதம் இன்று மாலை திட்டமிட்டபடி கொழும்பு வரை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், காங்கேசன்துறை - கொழும்பு மற்றும் கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான இரவு தபால் ரயில்களையும் சேவையில்…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.