1 source
ரணில் கூறுவது அடிப்படையற்ற பொய்
2028ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை வீழ்ச்சியடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து வரும் கருத்துக்கள் எந்தவித அடிப்படையும் இல்லாத பொய்யான கூற்றுகள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி
