1 source
இலங்கையூடாக போலி ஆவணங்களில் பாகிஸ்தான் பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தல் - நால்வர் கைது!
இலங்கை ஊடாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்குச் சொந்தமான பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்துவரும் கடத்தல் வலையமைப்பொன்றை இந்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டறிந்துள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளத
