1 source
எந்தவொரு அரசாங்கத்திற்கும் வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவதைத் இனி தவிர்க்க வேண்டும்
- சஜித் பிரேமதாச எந்தவொரு அரசாங்கத்திற்கும் மக்கள் அலையின் அடிப்படையில் வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும், இனிமேல் எந்தவொரு அரசாங்கத்திற்கும் அதிகாரத்தை வழங்கும்போது, நியாயமான பெரும்பான்மையை மாத்திரம் வழங்க
