மக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்த அரசாங்கம் உறுதி - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் *தெல்லிப்பளை வைத்தியசாலை தொடர்பாக அதன் நிர்வாகம், வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ*
அத்துடன், வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை, விசேட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களின் தேவைகள், சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
Summarised from News.lk
Organisations- வடக்கு மாகாண சபையிடமிருந்து
Keywords- சாத்தியக்கூறுகள்
- வைத்தியசாலையை
- கொண்டுவரும்
- தெல்லிப்பளை
- அமைச்சின்
- ஆராய்வு
- விரிவான
- மத்திய
- ஆதார
- கீழ்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.