1 source
'மிஸ்டர் கொத்து' உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்க மஹரகம காவல்துறையினரால் கைது
'மிஸ்டர் கொத்து' (Mr. Kottu) வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளரான விராஜ் விக்ரமநாயக்க மஹரகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தனது நி
'மிஸ்டர் கொத்து' (Mr. Kottu) வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளரான விராஜ் விக்ரமநாயக்க மஹரகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தனது நி
Kottu) வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளரான விராஜ் விக்ரமநாயக்க மஹரகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகமவில் உள்ள குறித்த வர்த்தக நிலையத்தின் ஊழியர் ஒருவரைத் தாக்கிய காட்சி சமூக ஊடகங்களில் பரவியிருந்தது. கைதான 'மிஸ்டர் கொத்து' உரிமையாளரை அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.