1 source
ருமேஷ் தரங்காவின் சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம்: அபிவிருத்தியடையும் பிரதேசம்
இலங்கை ஈட்டி எறிதல் சம்பியன் ருமேஷ் தரங்காவின் வீட்டுக்குச் செல்லும் வீதியை, சுமார் 8 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய மில்லனிய பிரதேச சபை திட்டமிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (13.10.2026) நடைபெற்ற பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தின்போது
