அனர்த்த நிவாரணப் பணிகளில் இலங்கை விமானப்படையின் அர்ப்பணிப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணங்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணிகளில் இலங்கை விமானப்படை
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணங்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணிகளில் இலங்கை விமானப்படை
நாட்டின் பல பாகங்களில் இயற்கை அனர்த்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமானப்படையின் மீட்புக் குழுக்கள் வான்வழியாகவும் தரைவழியாகவும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நோயாளர்களுக்குத் தேவையான ஒட்சிசன் (Oxygen) மற்றும் மருத்துவ உபகரணங்களை உரிய நேரத்தில் விநியோகிக்கும் பணிக்கு விமானப்படையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.