1 source
அநுர அரசின் தோல்வி : கிராமம்,கிராமமாக தெரிவிக்கப்போகும் மொட்டு உறுப்பினர்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, கிராமம் கிராமமான பிரிவு கூட்டங்கள் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என்று தெரிவித்தார். அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் டி.வி. சானகா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சானக மடுகொட ஆகியோருடன் இன்று நாடாள
