1 source
ஒக்டோபர் 10 முதல் டிராகன் படபிடிப்பு ஆரம்பம்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் படம் டிராகன். ருக்மிணி வசந்த் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஜூனியர் என்.டி. ஆருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
