1 source
இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து வரலாற்று வெற்றி
இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை அயர்லாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. இன்று (28) இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.