1 source
காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் தீர்வுகளை புறம் தள்ளும் இலங்கை அரசு! வெளியாகிய அறிக்கை
டிசம்பர் 2010 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தீர்மானம் 65/209 இன் கீழ் நிறுவப்பட்டு, ஆகஸ்ட் 30 அன்று உலகளாவிய சமூகத்தால் அனுசரிக்கப்படவிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினத்தை நோக்கி உலகம் நகரும் வேளையில், ஈழத்தமிழ் மக்கள் இன்னும் நீ
