பழைய வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரணை
தற்போது பழைய வழக்குகளின் விசாரணைகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கி வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த வழக்குகள் மேலும் பழமையானதாக மாறுவதற்கு இடமளிக்க முடியாத
