விமர்சனங்களை பற்றி கவலை வேண்டாம்!
சமீபகாலமாக திரை உலக பிரபலங்கள், ரசிகர்கள் சந்திப்பை பிரமாண்டமாக நடத்தி வருகின்றனர். சூர்யா, தனுஷ் ஆகியோர் ரசிகர்கள் சந்திப்பை நடத்தினர். விஜய் சேதுபதியும் தனது ரசிகர்களை ஒருங்கிணைத்து மன்றத்தை பலமாக்க புதிய நிர்வாகிகளை நியமித்தார்.
