அரசியலுக்கு வருகிறாரா நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்? அவரது அலுவலகம் விளக்கம்
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஜூனியர் என்.டி.ஆர் அரசியலில் நுழையப்போவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை அவரது அலுவ
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஜூனியர் என்.டி.ஆர் அரசியலில் நுழையப்போவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை அவரது அலுவ
ஆர் அரசியலில் நுழையப்போவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை அவரது அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆரின் அலுவலகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆர் தொடர்பான எந்தவொரு பொதுநலத் திட்டங்கள், சமூக சேவைகள் அல்லது அறிவிப்புகள் எதுவாக இருந்தாலும், அவை நடிகர் அல்லது அவரது அதிகாரப்பூர்வக் குழுவின் சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.