1 source
2030 ஆண்டில் சுற்றுலாத்துறையில் 8 பில்லியன் டொலர் வருவாய் ஈட்ட இலக்கு!
2030 ஆம் ஆண்டளவில் ஆண்டிற்கு 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து 8 பில்லியன் டொலர் வருவாய் இலக்கை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் ஹரினி அமரசூரிய
2030 ஆம் ஆண்டளவில் ஆண்டிற்கு 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து 8 பில்லியன் டொலர் வருவாய் இலக்கை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் ஹரினி அமரசூரிய
Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism என்ற தொனிப்பொருளில் இன்று (27) மேல் மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்ற 2026 உலக சுற்றுலா தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.