1 source
பிரமந்தனாற்றுப் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவுதினம்!
பிரமந்தனாற்றுப் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதி அதிகாலை இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரும் நாளாக இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 1985 ஒக்டோ
