1 source
இலங்கை கடலை சந்திரசேகரனிடமிருந்து காப்பாற்றுங்கள்! நீதிமன்றத்தை நாடவுள்ள கடற்றொழிலாளர்கள்
கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடற்தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை முன்னெடுக்கவுள்ளதாக அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்ற ரீதியில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அவர், இதற்காக பொது
