1 source
மாகந்துர பஸ்னகந்த பகுதியில் மண்சரிவு அபாயம் - ஆறு குடும்பங்கள் வெளியேற்றம்
கொடகவெல, மாகந்துர பஸ்னகந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக அங்கு வசித்து வந்த ஆறு குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, மலை உச்சியில் இருந்த பல பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.