நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!
யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ திருவிழா இன்று (15) 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ திருவிழா இன்று (15) 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ திருவிழா இன்று (15) 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அம்பாளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வசந்த மண்டபத்திலே விநாயகப் பெருமான், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று மூன்று மூர்த்திகளும், கொடிக்கம்பம் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க பிராமண ஆச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நயினாதீவு…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.