பெண்ணின் உயிரை பறித்த காதலன்
இளம் பெண் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படும், ஒருவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அங
இளம் பெண் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படும், ஒருவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அங
சந்தேக நபரின் சகோதரர் ஒருவர் அங்குலானை 'சயுர' அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதுடன், அவரது தாயாரும் அதே பகுதிக்கு அருகில் வசித்து வருகிறார். மறுநாள் மதியம், குறித்த தளத்தில் யுவதி ஒருவர் வீழ்ந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டனர். இதன்போது அந்த யுவதி உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விசாரணைகளை முன்னெடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.