1 source
அகில இலங்கை நடனப் போட்டியில் வேலணை மத்திய கல்லூரி சாதனை!
அகில இலங்கை நடனப் போட்டியில் மாகாண மட்டத்தில் வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதன்படி, போட்டியின் பல்வேறு பிரிவுகளில் பங்குபற்றிய கல்லூரி மாணவர்கள் நான்கு இடங்களைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்