இந்திய 10,000 வீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 2529 வீடுகள்
இந்திய நிதியுதவியின் 10,000 வீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 2529 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதே வேளை, மலையக பெருந்தோட்ட மக்களின் வ