1 source
தங்கையிடம் பழகிய வாலிபரைக் குத்திக்கொன்ற அண்ணன் - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி தீர்ப்பு
தனது தங்கையுடன் பழகி வந்த இளைஞர் ஒருவரை அண்ணன் ஒருவர் கொலை செய்த சம்பவம் இந்தியாவின் மும்பையில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2015
தனது தங்கையுடன் பழகி வந்த இளைஞர் ஒருவரை அண்ணன் ஒருவர் கொலை செய்த சம்பவம் இந்தியாவின் மும்பையில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2015
இந்த சம்பவம் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.