1 source
Huawei-இன் E-band Microwave RTN 3800 தயாரிப்புக்கு 2026 iF Design மற்றும் Red Dot Design சர்வதேச விருதுகள்
Huawei நிறுவனத்தின் E-band Microwave தயாரிப்பான RTN 3800, சர்வதேச அளவில் புகழ்பெற்ற 2026 iF Design மற்றும் Red Dot Design ஆகிய இரு உயரிய விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளது. E-band Microwave RTN 3800 அமைப்பின் நேர்த்தியான வடிவமைப்பு
