1 source
பிரதமரின் பங்கேற்புடன் பாராளுமன்றத்தில் நவராத்திரி பூசை
இலங்கையின் பன்முக மத நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நவராத்திரி பூசை விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் ஒக்டோபர் 20 ஆம் திகதி கோலாகலமாக நடைபெற்றது.
