1 source
ஈஸ்டர் தாக்குதல் சதிப்பின்னணி! அடுத்தக்கட்ட விசாரணையில் ஆவணமாகம போகும் சஜித்தின் வாக்குமூலம்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பத்து எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்
