20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய சொகுசுப் பேரூந்து!
புத்தளம் அருகே சொகுசுப் பேரூந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து புத்தளம் வழியாக அநுராதபுரம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேரூந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேரூந்து புத்தளம் மற்றும் கர
