1 source
புதுடில்லி முன்னெடுப்பில் இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதி
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை நிறுவுவதற்கான நடவடிக்கைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2008ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற
