1 source
றீச்சாவில் மூன்று நாள் பிரமாண்ட உணவுத் திருவிழா : வெளியான அறிவிப்பு
வடக்கு கிழக்கின் முக்கிய பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை "றீச்சா உணவுத் திருவிழா 2026" எனும் பிரமாண்டமான மூன்று நாள் உணவுத் திருவிழாவை நடத்துவதற்கு தயாராகியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்
