1 source
நிலத் தகராறால் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்: அனுராதபுரத்தில் சம்பவம்
அனுராதபுரம், ராஜாங்கனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட யாய 15 பகுதியில் கூரிய ஆயுதம் மற்றும் தடிகளால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவமானது நேற்று (07) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத் தகராறு தொடர்பி்ல் இரு தரப்பினருக்
