118 உறுப்பினர்களின் ஆதரவின்றிப் பதவியேற்பு இல்லை: விஜய்க்கு ஆளுநர் திட்டவட்டமான பதில்
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், தவெக தலைவர் விஜயைப் பதவியேற்குமாறு அ
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், தவெக தலைவர் விஜயைப் பதவியேற்குமாறு அ
ஏக்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக விஜய் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டப்பேரவையில் ஆட்சி அமைப்பதற்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். தனிப்பெரும் கட்சியாகத் தவெக உருவெடுத்திருந்தாலும், தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தாமல் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது என ஆளுநர் ஆர்லேகர் மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
One newsroom has reported this story so far
Full coverage