வயலுக்குக் காவல் காக்கச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த கதி!
மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (21-10-2026) இடம்பெற்றுள்ளது. கரடியனாறு கொடுவாமடு பங்குடாவெளி நாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த 61 வயதுடைய வல்லிபுரம் கணேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ள
