1 source
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்!
இலங்கையில் நடப்பாண்டில் இதுவரை ஏற்பட்ட வீதி விபத்துகளில் 2,100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் தினமும் சராசரியாக ஏழு முதல் எட்டு பேர் வரை உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்
