1 source
‘அட்லஸ் ஏஞ்சல் 2026’ விமானப்படை கலாசார இசை நிகழ்ச்சி செப். 04
இலங்கை விமானப்படை கலைப்பிரிவும் அமெரிக்க பசுபிக் விமானப்படை இசைக்குழுவும் இணைந்து வழங்கும் 'Fusion Performance - Atlas Angel 2026' விசேட கூட்டு கலாசார இசைநிகழ்ச்சி, எதிர்வரும் செப்டெம்பர் 04ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்க Arcade இல் பி.ப. 5.30 மணி