தென்னிலங்கை மற்றும் வடக்கிலுள்ள ஒரு சில அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மக்களிடையே மீண்டும் இனவாதம், மதவாதம் மற்றும் பிளவுகளை ஏற்படுத்த முயல்கின்றனர் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
திலீபனின் சில
பூநகரி
பிரதேச செயலகத்தில் நடந்த கலந்துரையாடலுக்கு பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
"தென்னிலங்கையில் உள்ள ஊழல் மற்றும் மோசடிகளில்
ஈடுபட்ட அரசியல்வாதிகள், சட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளதால் சிறைச்சாலையை
எதிர்கொள்ளும் பயத்தில் அரசாங்கத்தை வீழ்த்தவும், மீண்டும் இனக்கலவரங்களைத்
தூண்டவும் பார்க்கிறார்கள். மாநகரசபை எடுக்க வேண்டிய
தீர்மானங்களை எடுக்காததால் காவல்துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
Summarised from IBC Tamil
People- இராமலிங்கம் சந்திரசேகரன்
- சந்திரசேகர்
- திலீபனின்
Organisations- தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும்
- National People's Power
- மாநகரசபை
Places- தென்னிலங்கையில்
- வடக்கிலுள்ள
Keywords- அரசியல்வாதிகள்
- இலாபங்களுக்காக
- இலாபத்துக்காக
- மக்களிடையே
- வெளிப்படை
- தூண்டும்
- பிளவுகளை
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.