போதைப்பொருளுடன் மேலும் 859 பேர் கைது
"நாடே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (20) மேலும் 859 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 858 சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"நாடே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (20) மேலும் 859 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 858 சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"நாடே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (20) மேலும் 859 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நேற்று (20) 26,227 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 3,733 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.