மூன்று பதக்கங்களை வென்ற இலங்கைக்கு 28ஆவது இடம்: முதலிடத்தை பெற்றது சீனா
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி நேற்றுடன் (04) முடிவுக்கு வந்த நிலையில் இலங்கை ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் மொத்தம் 3 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் 28 ஆவது இடத்தைப் பிடித்தது. கடைசியாக நேற்று முன்தினம்