1 source
6 கட்சிகளின் ஒன்றிணைவு எதிர்க்கட்சிகள் பிளவடைவதற்கான அறிகுறியா?
ஐக்கிய மக்கள் கூட்டணியில் செயற்பட்டு வந்த 6 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், பொதுவானதொரு மேடையின் ஊடாக தங்களது பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முன்வைக்க தீர்மானித்துள்ளமையானது,