'தெமட்டகொட இசுரு'வின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பைச் சேர்ந்த 'பியுமி' கைது
வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பியுமி என அழைக்கப்படும் பெண் ஒருவர் ரூ.28 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை கோட்டை நச்சுப் போதைப்பொருள் பி
