இன்றைய ராசிப்பலன் (12.10.2026)!
இன்று (12) சந்திர பகவான் துலாம் ராசியின் சுவாதி பின் விசாகம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று அமிர்த யோகம் உள்ள தினத்தில் மீன ராசியை சேர்ந்த உத்திரட்டாதி பின் ரேவதி நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று துலாம் ராசியில்
