1 source
அநுராதபுரம் மாவட்டத்தில் விரைவில் 400 வீடுகள் கையளிக்கத் திட்டம்
நிரந்தர வீடுகளின்றி வாழும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் 'தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' வேலைத்திட்டம் அநுராதபுரம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊட