யானையை எரித்த விசமிகள் யார்? வலைவீசும் அதிகாரிகள்!
காட்டு யானை ஒன்று எரியூட்டப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி தொடர்பில் அநுராதபுர வலய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்த
காட்டு யானை ஒன்று எரியூட்டப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி தொடர்பில் அநுராதபுர வலய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்த
மிகிந்தலை, சீப்புகுளம, அம்பகஹவெல பகுதியில் வைத்து இந்த காட்டு யானை எரியூட்டப்பட்டதாக கூறப்படுகிறது. யானையை எரித்த நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் சந்தேகநபரைக் கைது செய்வதற்காக, அநுராதபுர வலய வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட குழுவினர், இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.