வடக்கு மாகாண கடற்றொழில் சம்மேளனத்தின் அவசர எச்சரிக்கை!
வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று (15-09-2026) குறித்த ஊடக சந்திப்பு இடம் பெற்றது. சட்டவிரோத கடற்றொழில்களை தடை செய்யுமாறு கோரி வடமராட்சி கிழக்கு கடற்தொழிலா
