1 source
நீதித்துறை அமைப்பில் புரட்சிகர மாற்றம்: வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் ஆரம்பம்!
நாட்டின் நீதித்துறை அமைப்பில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் ஒரு கட்டமான டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. உச்சநீதிமன்
